Cinema
உங்களை முதன் முதலில் நிர்வாணமாக பார்த்தது யார் எனக் கேள்வி கேட்ட நெட்டிசன்; செம கூலாக பதில் சொன்ன யாஷிகா ஆனந்த் ( Yashika Anand) ..!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த் (Yashika Anand)
துருவங்கள் பதினாறு என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற திரைப்படத்தின் மூலம் இவருக்கென்று எக்கச்சக்கமான ரசிகர்கள் கிடைத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஒருசில படங்களில் ஹீரோயினாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும், ஒரு பாடலுக்கு நடனம் என்றும் தொடர்ந்து நடித்து வந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்தது யாஷிகா ஆனந்தை பெரிய அளவில் ஹிட் ஆக்கியது.
இந்தநிலையில் யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளத்தில் எப்போதும் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர்.
அதேபோல் இவர் வெளியிடும் புகை படத்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
அதுமட்டுமில்லாமல் யாஷிகா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தான் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமான்ட்களை பறக்க விட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் சமீபத்தில் கூட தனது தோழிகளுடன் பார்ட்டியில் கலந்து கொண்ட பொழுது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது.
அதனால் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் யாஷிகா ஆனந்த் அவர்களும் படுகாயமடைந்தார்.
இந்த நிலையில் மீண்டும் பழைய நிலைமைக்கு மாறிய யாஷிகா ஆனந்த் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ்வில் ரசிகர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு யாஷிகா ஆனந்த் பதிலளித்துள்ளார்.
அந்த வகையில் ரசிகர் ஒருவர் உங்களை முதன் முதலில் நிர்வாணமாக பார்த்தது யாரென ஏடாகூடமான கேள்விகள் கேட்டார்.
ஆனால் இதற்கு யாஷிகா ஆனந்த் அவர்கள் டாக்டர் என்று நினைக்கிறேன் என செம கூலாக பதில் சொல்லி கேட்பவர்களின் வாயை மூட வைத்தார்.
