Cinema
“இந்த பொண்ணு என்னடா இப்படி காட்டுது; ஒரு நிமிஷம் பக்குன்னு ஆகிருச்சு” மேலாடையை ஓப்பன் செய்து இளசுகளை பதற வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்…!!!😍😍😲😲😲😯👇
ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். 2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
ஐஸ்வர்யாவின் தந்தை ராஜேஷ் தெலுங்கு திரைப்படங்களில் 50 மேல் நடித்துள்ளார். இவருடைய தாத்தா அமர்நாத்வும் ஒரு நடிகர் ஆவார்.
இவர் மகளிர் எத்திராஜ் கல்லூரியில் படித்தார். படித்துக்கொண்டு இருக்கும் போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் பங்கு பற்றி வெற்றியாளராக வந்தார்.
அட்டகத்தி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். அதைத் தொடர்ந்து ஆச்சரியங்கள் மற்றும் புத்தகம் (திரைப்படம்) போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா, நம்ம வீட்டு பிள்ளை உட்பட பல படங்களில் நடித்து உள்ளார்.
ஆனால், கனா படம் இவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தந்தது.
பின் இவர் தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்க முட்டை படத்தில் நடித்து அந்த படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருதையும் பெற்றார்.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார்.
இறுதியாக இவர் மணிரத்னம் இயக்கத்தில் சரத் குமார், ராதிகா, விக்ரம் பிரபு நடித்துள்ள ‘வானம் கொட்டட்டும்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பிஸியான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
கடைசியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் சுவர்ணா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்
இந்த படத்தில் அர்ஜுன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்திருந்தார்.
தற்போது தமிழில் போன்று தெலுங்கு சினிமாவிலும் ஐஸ்வர்யா பிரபலமாகியுள்ளார்.
இதனை தொடர்ந்து இவர் தற்போது இது வேதாளம் சொல்லும் கதை, இடம் பொருள் ஏவல் என்று பல படத்தில் நடித்து வருகிறார்.
இருந்தாலும் இவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.
அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.
தற்போது முன்னழகை எடுப்பாக காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே கடும் சூட்டை கிளப்பியுள்ளது.
