Cinema
“மூச்சு முட்ட வைக்குது உங்க முன்னழகு” – ஆண்ட்ரியா வெளியிட்ட சூடான புகைப்படத்தை பார்த்து புலம்பி தவிக்கும் ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர்தான் ஆண்ட்ரியா.
கவுதம்மேனன் இயக்கிய பச்சக்கிளி முத்துச்சரம் படம் மூலம் நடிகையாக மாறினார்.
ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2,வட சென்னை, தரமணி, துப்பறிவாளன் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்தார்.
மாஸ்டர் படத்தில் விஜயுடன் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
மிஷ்கினின் இயக்கத்தில் பிசாசு 2 படத்திலும் பேயாக நடித்துள்ளார்.
பெரிய படங்களில் நடித்திருந்தாலும் போதுமான வரவேற்பை பெறவில்லை ஆண்ட்ரியா.
பின்னர் ஹாரர் மூவியை தேர்ந்தெடுத்து வரும் ஆண்ட்ரியா சுந்தர் சியின் அரண்மனை, காட்டேரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பாடகி, நடிகை என பிரபலமாக இருந்தாலும் தனது சொந்த வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்த ஆண்ட்ரியா மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி சிறிது காலம் சிகிச்சையில் இருந்தார்.
பின்னர் சகஜ நிலைமைக்கு திரும்பிய இவர் மேடை கச்சேரி, சினிமா என முழு நேரமும் பாடகியாக வலம் வருகிறார்.
அதோடு பிற மொழி படங்களிலும் கமிட் ஆகியுள்ளார்.
கிளாமரான உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து அசரடித்து வருகிறார்.
அந்த வகையில், முன்னழகு தெரியும் வண்ணம் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
