Uncategorized
அனிகாவின் அண்ணனை யாராவது பார்த்துள்ளீர்களா.! இணையத்தில் முதன்முறையாக வெளியான புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் அனிகா.
இந்த திரைப் படத்தில் அஜீத்தின் மகளாக நடித்து இருந்தார்.
அதன் பிறகு மீண்டும் அஜித் மகளாக விசுவாசம் திரைப்படத்தில் நடித்து மேலும் பிரபலமடைந்தார்.
பேபி அனிகா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் இவர் தெலுங்கு மலையாளம் தமிழ் என மூன்று மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
கேரள திரையுலகில் மோகன் லால், மம்மூட்டி, ஜெயராம் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் அனிகா.
மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
அதே போல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மினியேச்சர் போலவே இருப்பதால் அனிகாவை குட்டி நயன் என செல்லமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அனிகா நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், என பல படங்களில் நடித்துள்ளார் .
படங்கள் மட்டுமில்லாமல் WebSeries , ShortFilms என பல Platformகளில் நடித்து வருகிறார் .
சமீபத்தில் கூட ” Queen Web Series ” நடித்திருந்தார் பேபி அனிகா.
இந்த நிலையில் இவர் சமீபகாலமாக நடத்திய போட்டோ ஷூட் புகைப்படத்தை பார்த்தால் விரைவில் இவர் நடிகையாக வலம் வருவார் என தெரிகிறது.
சமீபத்தில் கூட இவர் புடவை அணிந்து பருவ மங்கை போல் போஸ் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் பேபி அனிகாவிற்கு ஒரு அண்ணன் இருக்கிறான். அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.இதோ அந்தப் புகைப்படம்.
