Uncategorized
திமிரும் முன்னழகை காட்டி இளசுகளை திணறடிக்கும் நடிகை அதுல்யா ரவி..!!
தமிழில் வெளிவந்த காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி.
அதற்குப்பின்பு சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஏமாளி படத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
பால்வாடி காதல் என்ற குறும்படத்தில் நடித்து இருந்தார்.
அதன் பிறகு காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அதுல்யா ரவி கடந்த 2011ஆம் ஆண்டு இந்த படம் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
தொடர்ந்து ஏமாளி திரைப்படத்தில் நடித்து இருந்த இவர் அந்த படத்தில் நவீன காலத்தில் பெண்ணாக படு கிளாமரான உடையில் நடித்து ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.
முக்கியமாக ஐஸ்கிரீமை தன்னுடைய கண்ணத்தில் தடவிக் கொண்டு போஸ் கொடுப்பது.. மற்றும் கண்ணாடி முன்னாடி நின்று கொண்டு தன்னுடைய மேலாடையை கேமராவின் முன்பு கழட்டுவது போன்ற காட்சிகளில் நடித்து ரசிகர்களின் சூட்டைக் கிளப்பியவர் அம்மணி.
தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவே அதையே பிடித்துக் கொண்டு நடித்து வருகிறார்.
கவர்ச்சி காட்டவில்லை என்றால் பட வாய்ப்பு இல்லை என்ற நிலையில் தான் நடிகை அதுல்யாவின் மார்க்கெட் தற்போது இருக்கிறது.
தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நாகேஷ் திரையரங்கம் என்ற திரைப்படத்தில் நடித்து வந்த இவர் சுட்டு பிடிக்க உத்தரவு, நாடோடிகள் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு நடிகர் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம்.. ஏதோ பிட்டு படம் என்பது போலத்தான் விளம்பரப்படுத்தப்பட்டது. தொடர்ந்து எண்ணித்துணிக, சடலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது டீசல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
மட்டுமல்லாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவதும் வாடிக்கை.
இந்நிலையில் சைமா விருது விழாவில் கலந்து கொண்ட இவர் அங்கே கவர்ச்சியான உடையில் தோன்றிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
