Connect with us

    “ப்பா… என்ன சைஸூ…இப்டி காட்டினா நைட்ல நாங்க எப்படி தூங்குறது” -தர்ஷா குப்தா லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம் பார்த்து புலம்பும் இளசுகள்😍😍😲😲👇👇

    Cinema

    “ப்பா… என்ன சைஸூ…இப்டி காட்டினா நைட்ல நாங்க எப்படி தூங்குறது” -தர்ஷா குப்தா லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம் பார்த்து புலம்பும் இளசுகள்😍😍😲😲👇👇

    குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா.

    Dharsha Guptha

    பட வாய்ப்பை பிடிக்க ஆர்வம் காட்டி வரும் தர்ஷா குப்தா, அவ்வப்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களை அசர வைக்கும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

    தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர்.

    ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார்.

    ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

    அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம்.

    மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

    அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் கால் பதித்தார் தர்ஷா.

    இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான்.

    இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு விடியவே செய்யும்.

    தற்போது, திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்து இருந்தார். அந்த படம் மக்களிடையே சுமாரான வெற்றியை பெற்றது.

    இந்நிலையில் நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வெளியிடுவார்.

    Darshan Guptha

    அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!