Cinema
“அது GAP-U இல்லடா SHAPE-U..” தர்ஷா குப்தா வெளியிட்ட ஹாட் புகைப்படம்; கிறங்கிப் போன ரசிகர்கள்…!
மாடல் அழகியான தர்ஷா குப்தா விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம், மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார்.
இவர், கடந்த 2018-ல் ஒளிபரப்பான ‘முள்ளும் மலரும்’ தொடரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர்.
அதனை தொடர்ந்து ‘மின்னலே’, ‘செந்தூரப்பூவே’ உள்ளிட்ட பல சில சின்னத்திரை தொடர்களில் ஏற்று நடித்துள்ளார்.
இவர் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காததால், பட வாய்ப்பினை தேடி தரும் ஷார்ட் ரூட்டாக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.
அவருடைய கவர்ச்சிக்கு கை மேல் பலன் கிடைத்தது போல், திரௌபதிபடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ரிச்சர்ட்டை வைத்து மோகன் ஜி, இயக்கிய ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் தர்ஷா குப்தா ஹீரோயினாக அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றார்.
சினிமாவில் தடம் பாதிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு இருக்கும் தர்ஷா குப்தா, இணையத்தில் அடிக்கடி கவர்ச்சி பாகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சூடேற்றுவார்.
தற்போது தனது முன்னழகை காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது.
