Cinema
“இப்படி எல்லாம் காட்டினா எப்படி நாங்க கன்ட்ரோல் பண்றது” – நடிகை திவ்யபாரதி ( Dhivyabharathi)வெளியிட்ட ஹாட் புகைப்படத்தை பார்த்து புலம்பி தவிக்கும் ரசிகர்கள்…!
ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த வருடம் பேச்சுலர் திரைப்படம் வெளியானது. இதில் அவருக்கு ஜோடியாக திவ்ய பாரதி (Dhivyabharathi) நடித்திருந்தார்.
இளைஞர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் அவர் அதிக கிளாமராக நடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
படமும் வசூல் ரீதியாக லாபத்தைக் கொடுத்தாகச் சொன்னார்கள்.
அதுமட்டுமல்லாமல் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று முன்னணி இடத்தை பிடிப்பதற்காக இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.
அதற்கு பலனாக இவருக்கு தற்போது சினிமாவில் பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.
இதனால் இவருக்கு போட்டியாக கவர்ச்சி காட்டியே வாய்ப்பை வாங்கிவிடலாம் என்று நினைக்கும் பல இளம் நடிகைகளும் தற்போது தங்கள் சோசியல் மீடியாவில் கவர்ச்சி புகைப்படங்களை தாராளமாக பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது மாலத் தீவில் சுற்றுலாவில் இருக்கும் திவ்யபாரதி பதிவிட்டுள்ள சில புகைப்படங்களைப் பார்த்தால் டாப் நடிகைகளுக்கெ ‘டென்ஷன்’ ஆகிவிடும்.
அந்த அளவிற்கு அவர்களுக்கு ‘டப்’ கொடுக்கும் விதத்தில் சில பிகினி புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.
“உங்களுக்குத் தேவை அன்பும், சூரிய அஸ்தமனமும்” என்ற கேப்ஷடனுன் அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் ஐந்து லட்சத்தையும் கடந்துள்ளது.
‘பேச்சுலர்’ படத்திற்குப் பிறகு திவ்யபாரதி அடுத்து நடிக்க உள்ள படங்களைப் பற்றிய அறிவிப்புகள் இன்னும் வரவில்லை.
ஆனால், இவரின் கிளாமர் ட்ரீட் மட்டும் தவறாமல் ரசிகர்களின் கண்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், சன்னி லியோனையே ஓரம் கட்டிட்டீங்க என்று எடக்கு மடக்காக வர்ணித்து வருகின்றனர்.
