Cinema
தொடையை காட்டுவதில் ரம்பாவுக்கே டஃப் கொடுத்த டிடி; கிறங்கிப் போன ரசிகர்கள்…!
சினிமா மற்றும் சீரியல் நடிகைகளுக்கு நிகராக ஒரு இடத்தை டிவி தொகுப்பாளர்களும் பிடித்து வருவதற்கு ஒரு முக்கிய காரணம் DD தான்.
முழு பெயர் திவ்யதர்ஷினி என்றாலும் DD என்று தான் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை இவரை செல்லமாக அழைத்து வருகின்றனர்.
இவர் தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்கு அடிமையாகாதவர்கள் எவரும் இருக்க முடியாது.
தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் டிடி, கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஷுவா இமைபோல் காக்க படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் சிறு சிறு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் தற்போது பல்வேறு திரைப்பட வெளியீடு விழா மற்றும் இசை வெளியீட்டு விழா போன்ற பெரிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க ஆரம்பித்துவிட்டார்.
அதுமட்டுமில்லாமல் திவ்யதர்ஷினி தன்னுடைய திருமணத்திற்கு பிறகுதான் மாடல் உடையில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார்.
அந்த வகையில் அடிக்கடி சமூகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் திவ்யதர்ஷினி சமீபத்தில் வெளியிடும் புகைப்படங்கள் மிகவும் கிளாமராக இருந்து வருகிறது.
அந்த வகையில், குட்டை டவுசர் போட்டுக்கொண்டு தொடை தெரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் திவ்யதர்ஷினி.
அந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் தற்போது கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.
