Cinema
“கால ரொம்ப விரிக்காதீங்க; எங்களால கண்ட்ரோல் பண்ண முடியாது” – நடிகை ஹன்சிகா வெளியிட்ட ஹாட் புகைப்படத்தை பார்த்து புலம்பி தவிக்கும் ரசிகர்கள்…!!
குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
தமிழில் விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்தார் ஹன்சிகா.
இவர் தமிழ். தெலுங்கு, ஹிந்தி மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
இவரை ஆரம்பத்தில் அனைவரும் சின்ன குஷ்பூ என்றே அழைத்தனர்.
தமிழில் மாப்பிள்ளை , எங்கேயும் காதல் , ஒரு கல் ஒரு கண்ணாடி , சேட்டை, சிங்கம் 2, தீயா வேலை செய்யணும் குமாரு , மான் கராத்தே , அரண்மனை , ரோமியோ ஜூலியட் , வாலு உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
அதன்பின் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.
நடிப்பு தவிற ஹன்சிகாவிடம் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது.
ஆதரவற்ற குழந்தைகளுக்காக தன்னார்வல அமைப்பு மற்றும் ஒரு காப்பகத்தை நட்த்தி வருகிறார்.
இதுவரையில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் படிப்பு செலவை ஹன்சிகா ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஹன்சிகாவின் இந்த குணம் பெரிதும் பாராட்டப்பட வேண்டியது.
மேலும் ஹன்சிகா மிகவும் அழகாக ஓவியங்கள் வரைபவர்.
தான் வரையும் ஓவியங்களை விற்று அதில் வரும் தொகையை தன்னுடைய குழந்தைகள் காப்பகத்திற்காக ஒதுக்குகிறார்.
இடையில் 2014-ஆம் ஆண்டில் நடிகர் சிம்புவுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டவர்,வெகு நாட்களிலேயே தன் சிம்புவுடனான தன் காதலை முறித்துக் கொண்டார்.
கொளுக் மொளுக் உடல்வாகு கொண்ட ஹன்சிகாவை தான் ரசிகா்களுக்கு பிடிக்கும்.
அப்படி பட்ட உடலை இளைக்கிறேன் பேர்வழி என்று ஸ்ம்மாக மாறும் நோக்கத்தில் ஒல்லிக்குச்சியாக மாற்றி அதிா்ச்சி கொடுத்துள்ளாா்.
மேலும், அவ்வப்போது கடற்கரைக்கு சென்று பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
தற்போது டேபிள் மேல் ப்ளேட் வைத்து அதன் அருகில் நிலவு போல ஜொலித்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு இளசுகளின் மனதில் நிழலாடுகிறார்.
லைட் வெளிச்சில் குளு குளு இரவு நேரத்தில் இப்படியொரு அழகான போட்டோவை பார்த்து கடுப்பாகி வருகின்றனா் இணையதளவாசிகள்.
அதில் ஒரு சில ரசிகர்கள் “கால ரொம்ப விரிக்காதீங்க, எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியாது” என தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர்
