Cinema
சட்டை பட்டனை கழட்டி விட்டு முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்த நடிக கனிகா (Kanika); கிறங்கிப் போன ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனிகா (Kanika)
மதுரையை சார்ந்த இவர் 5 ஸ்டார் படம் மூலம் அறிமுகமானார்.
பின் நடிகர் அஜித்துடன் வரலாறு (2006) படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆனார்.
ஆட்டோ கிராப், எதிரி படங்களிலும் நடித்துள்ளார்.
ஷங்கரின் அந்நியன், சிவாஜி, சச்சின் படங்களின் ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியதும் கனிகா தான்.
மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம், சுரேஷ் கோபி, மம்முட்டி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
கடைசியாக தமிழில் விஜய் சேதுபதி நடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்து இருந்தார்.
நடிகை கனிகா தற்போது சன் டிவியின் எதிர் நீச்சல் மெகா தொடரில் தற்போது நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் கனிகாவும் ஒருவர்.
சமீபத்தில் பீஸ்ட் அரபிக்குத்து பாட்டுக்கு நடிகை கனிகா செமயாக நடனம் ஆடி இருந்தார்.
விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்திலும் இவர் நடித்துள்ளார்.
2008-ம் ஆண்டு ஷியாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார்.
சமீப காலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சட்ட பட்டன கழட்டி விட்டு முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.
