Connect with us

    முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த ஐஷ்வர்யா மேனன்; வெளியான ஷாக் புகைப்படங்கள்..!

    Iswarya Menon

    Cinema

    முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த ஐஷ்வர்யா மேனன்; வெளியான ஷாக் புகைப்படங்கள்..!

    தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் இளம் கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

    Iswarya Menon

    ‘தமிழ்ப்படம்-2’ படத்தில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்.

    அதனைத்தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ‘நான் சிரித்தால்’ படத்தில் நடித்தார்.

    இப்படத்தின் அன்கிதா என்கிற கதாபாத்திரத்தில் கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இளசுகளின் மனதை கொள்ளைகொண்டார் ஐஸ்வர்யா மேனன்.

    இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

    தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

    இவ்வாறு சினிமாவில் படிப்படியாக உயர்ந்து வரும் ஐஸ்வர்யா மேனன், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

    இவர் சமூக வலைதளத்தில் பதிவிடும் புகைப்படங்களுக்கென்றே ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

    சமூக வலைதளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு படு ஆக்டிவாக இருக்கும் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை தெறிக்கவிடுகிறது.

    தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

    இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.

    அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தார் போல், ப்ளூ டாப்ஸ் அணிந்து கொண்டு கண்ணாடி ஒன்றை போட்டுகொண்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

    இதனை பார்த்த ரசிகர்கள், “டேய் இது உள்ளூர் மியாகலிபா டா..” என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

    Iswarya Menon

    Iswarya Menon

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!