Cinema
“ஏம்மா! நீங்க நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா” – விவகாரமான உடையில் அப்பட்டமாக கா ட்டிய ஜான்வி கபூர்; ஷாக்கான ரசிகர்கள்…!!!
‘தடக்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜான்வி கபூர் (Janhvi kapoor).
இந்திய சினிமாவில் பிரபல ஜோடியாக புகழ் பெற்ற நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியரின் செல்ல மகளாவார்.
இவர், தனது முதல் படத்திலேயே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.
இவர் தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நாயகிக்கான பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
பின்னர் தோஸ்தானா 2, ஜெர்ரி போன்ற படங்களில் நடித்துள்ளார் ஜான்வி கபூர்.
சமீபத்தில் ஜான்வி கபூர் நடித்த ரூம்கி படம் ரிலீசாகிய து.
இதனிடையில் தனது தந்தையின் தயாரிப்பில் உருவான மிலி எனும் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார் ஜான்வி கபூர்.
இணையத்தில், படு ஆக்டிவாக வலம் வரும், அவ்வப்போது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.
இவரது கவர்ச்சிக்கு கை மேல் பலன் கிடைத்தது போல், இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வரத்துவங்கின.
‘கோஸ்ட் ஸ்டோரிஸ்’ மற்றும் ‘குஞ்சன் சக்சேனா போன்ற திரைப்படங்கள் பாலிவுட்டில் பாஸிட்டிவான விமர்சனத்தை பெற்று தந்தன.
இதையடுத்து, தற்போது ஜான்வி விரைவில் விஜய் தேவரக்கொண்டாவிற்கு ஜோடியாக, பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் அறிமுக மாக இருக்கிறாராம்.
பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த திரைப்படத்தில், ரிலீஸ் தேதி 2023 ஆகஸ்ட் என சமீபத்தில் படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவரை, இன்ஸ்டாகிராமில் இதுவரை 15 மில்லியனுக்கும் மேல் நபர்கள் பின் தொடர்கிறார்கள்.
எப்போதுமே அங்கங்களை அப்பட்டமாக காட்டும் உடைகளிலேயே வலம் வருகிறார் ஜான்வி.
அந்த வகையில் தற்போது ஜி ம் உடையில் வெளியில் வந்த புகைப்படங்கள் ச க் கை போ டு போட்டு வருகின்றன.
இதனை பார்த்த இளசுகள் “நிஜமாவே ட் ரெ ஸ் போட்டு இருக்கீங்களா..? ஒரு நிமிஷம் பதறிட்டோம்..!” என க மெண்டில் புலம்பி வருகிறார்கள்.
https://www.instagram.com/reel/CdTDLc6MWeH/?igshid=YmMyMTA2M2Y=
