Connect with us

    “20 வயசு பொண்ணுக்கு கூட இப்படி ஒரு Structure இருக்காது” – க வ ர் ச் சி உடையில் கதிகலங்க வைத்த ந டிகை கஸ்தூரி…!!!

    Actress kasthuri

    Cinema

    “20 வயசு பொண்ணுக்கு கூட இப்படி ஒரு Structure இருக்காது” – க வ ர் ச் சி உடையில் கதிகலங்க வைத்த ந டிகை கஸ்தூரி…!!!

    அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் என தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை கஸ்தூரி

    Actress kasthuri

    முதன் முதலில் தமிழ் திரைப்படத்துறையில் கஸ்தூரிராஜா இயக்கத்தில் ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்

    தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வரும் கஸ்தூரி தமிழில் எண்ணற்ற படங்கள் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருந்து வருகிறார்.

    தமிழில் பெரும்பான்மையான முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கஸ்தூரி உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த இந்தியன் படத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளையடித்தார்.

    ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை கச்சிதமாக தன்னை பொருத்திக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்த கஸ்தூரிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இன்றும் இருந்து வருகின்றனர்.

    நடிகர் சத்யராஜ் உடன் மிகப்பெரிய வெற்றிப்படமான அமைதிப்படை படத்தில் ஒரு அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் அன்பையும் பெற்றார்.

    படத்திற்கு படம் தன்னை மெருகேற்றி கொண்டு நடிப்பிலும் அழகிலும் சிறந்து விளங்கிய கஸ்தூரிக்கு உலக அளவில் அங்கீகாரம் கொடுத்தது இந்தியன் திரைப்படம்.

    கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் சங்கர் இவரும் இணைந்து உலகமே உற்று நோக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தியன் திரைப்படம் ஆஸ்கர் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

    எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது குறித்து சமுக வலைதளங்களில் கருத்து கூறி திரை நட்சத்திரங்களில் முக்கியமானவராக திகழும் கஸ்தூரி,

    அதனால் அவ்வபோது சிலரிடம் முட்டிக்கொள்வதும் உண்டு.

    அந்த அகையில், அஜித் ரசிகர்கள் முதல் அரசியல்வாதிகளின் அனுதாபிகள் என்று கஸ்தூரியிடம் மல்லுக்கட்டாதவர்களே இருக்க மாட்டார்கள்.

    கஸ்தூரி எதாவது ஒரு விஷயம் பற்றி பேசினால், அது குறித்து அவருக்கு ஏடாகூடமான கமெண்ட் தெரிவிப்பதோடு, அவரிடமே ஏடாகூடமான கேள்விகளையும் கேட்பார்கள்.

    ஆனால், எதற்கும் சளைக்காத கஸ்தூரி, அவர்களின் கேள்விகளுக்கு தாறுமாறாக பதில் அளிப்பதோடு, தைரியமாகவும் பேசுவார்.

    இப்படி, தனக்கு என்று சமூக வலைதளத்தில் தனி இடத்தை பிடித்திருக்கும் கஸ்தூரி,சமீப காலத்தில் திடீரென்று எடுத்திருக்கும் கவர்ச்சி அவதாரம் சற்று பீதியை கிளப்பியிருக்கிறது.

    கிட்டத்தட்ட 48 வயதை நெருங்கும் இவர் தற்போது இறுக்கமான உடையில் அ ங் க ங் க ளை அப்பட்டமாக காட்டி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

    Actress kasthuri

    இதனை பார்த்த இளசுகள் “20 வயசு பொண்ணுக்கு கூட இப்படி ஒரு Structure இருக்காது, 48 வயசுல உங்களுக்கு எப்படி ?”  என வா யை பி ள ந் து பார்த்து வருகிறார்கள்.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!