Connect with us

    “இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது” – இளசுகளை ஏங்க வைக்கும் நடிகை கீர்த்தி ஷெட்டி..!

    Cinema

    “இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது” – இளசுகளை ஏங்க வைக்கும் நடிகை கீர்த்தி ஷெட்டி..!

    புச்சிபாபு சனா இயக்கத்தில் வெளிவந்த ‘உப்பெனா’ படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி ( Krithi Shetty )

    Actress keerthy shetty

    தெலுங்கில் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதைக் கவர்ந்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

    தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் இவர் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் புதிய திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

    தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் தனக்கு வரும் இந்தி பட வாய்ப்புகளை தவிர்த்து விட்டதாக சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியிருந்தார் கீர்த்தி ஷெட்டி.

    மேலும் சினிமாவில் வெற்றி படங்கள் தோல்வி படங்கள் என்பதெல்லாம் சகஜமான விஷயம் ஒரு திரைப்படம் ரசிகர்களை கவரும் என்ற எண்ணத்தில்தான் படமாக்கப்படுகிறது.

    சிலநேரங்களில் அப்படி படமாக்கப்படும் படங்கள் ரசிகர்களை கவர தவறி விடுவது உண்டு. அது இயல்பானது.

    என்னால் ஒரு படத்தில் எந்தளவுக்கு என்னுடைய பங்களிப்பை கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு நான் என்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறேன்.

    தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது.

    எந்த படமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே நான் நடிக்க ஒப்புக் கொள்கிறேன்.

    கவர்ச்சியாக நடிப்பது குறித்து எனக்கு எந்த தடையும் கிடையாது. சினிமா என்றாலே கவர்ச்சிதான்.

    அப்படி இருக்கும்போது ஒரு நடிகையாக இயக்குனர்கள் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதனை கொடுத்து நடிப்பது தான் என்னுடைய வேலையாக நான் கருதுகிறேன் என்று கூறியிருந்தார் கீர்த்தி ஷெட்டி.

    இந்நிலையில், இவருடைய சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    Keerthy shetty

    இதனை பார்த்த ரசிகர்கள் இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..? என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!