Cinema
கண்ணாடி போன்ற உடையில் முன்னழகு தெரிய செம ஹாட் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்; கிறங்கிப் போன ரசிகர்கள்…!!
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.
2000-களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இவர்.
2013 -ம் ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன் பிறகு கோலிவுட் சினிமாவில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.
தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2, பென்குயின் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த சாணி காயிதம் படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து சர்க்காரு வாரி பாட்டா படம் தெலுங்கில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்திலும் நடித்து வருகிறார்.
இடைவிடாமல் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை தக்கவைத்திருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக உடல் எடையை குறைத்து சிக்கென மாறிவிட்டார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி சமீபகாலமாக ரசிகர்கள் கவரும் வண்ணம் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் அசத்தும் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
