Connect with us

    ப்ரா போடாமல் முன்னழகு தெரியும்படி கிளாமர் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்; கிறங்கிப் போன ரசிகர்கள்..!

    Keerthy sureh

    Cinema

    ப்ரா போடாமல் முன்னழகு தெரியும்படி கிளாமர் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்; கிறங்கிப் போன ரசிகர்கள்..!

    நடிகை கீர்த்தி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர்.

    Keerthy Suresh

    இவருடைய தந்தை சுரேஷ் ஒரு தயாரிப்பாளர் என்பதால், இவருக்கு மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கும் வாய்ப்பு மிக எளிதாகவே கிடைத்தது.

    தமிழ் சினிமாவில் கீர்த்தி சுரேஷ் பல படங்களில் நடித்துள்ளார். அதில் ஒரு சில படங்கள் வெற்றி பெற்றதால் சீக்கிரமாகவே விஜய் மற்றும் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

    தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் அறிமுகமானார்.

    இந்த படம் தோல்வியைசந்தித்தாலும் , இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக இவர் நடித்த, ‘ரஜினிமுருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.

    சர்க்கார் படத்தில் விஜய்யுடனும், அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்துள்ளார்.

    சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் மீது பலரும் பல்வேறு விமர்சனங்களை செய்து வருகின்றனர்.

    ஒரு பக்கம் வெற்றி கண்டதால் பலரையும் மதிப்பதில்லை எனவும் மேலும் அரைகுறை உடை அணிந்து வருவதாகவும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

    தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட தயார் என்ற நிலையில் தற்போது இருக்கிறாராம். இளம் நடிகைகளின் சினிமா பிரவேசமும் இவருடைய இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    மேலும், சமீப காலமாக சினிமாவை நோக்கி படையெடுத்து வரும் இளம் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் பட வாய்ப்புகளை கைப்பற்ற நடிகைகளுக்கும் போட்டா போட்டி நிலவுகிறது என்பதை கீர்த்தி சுரேஷின் இந்த புகைப்படங்கள் மூலம் தெரிய வருகிறது.

    பச்சை நிறத்தில் கோட் அணிந்து கொண்டு தன்னுடைய தங்கம் போல மினுக்குக் முன்னழகு இலைமறை காய்மறையாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

    Keerthy sureshKeerthy suresh

    Continue Reading
    To Top
    error: Content is protected !!