Cinema
“இத மாதிரி டிரெஸ் போட்டு போஸ் கொடுத்தா, பசங்களுக்கு காய்ச்சல் வந்திடும்” – கொசு வலை போன்ற உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷ்..!!
நடிகை கீர்த்தி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர்.
இவருடைய தந்தை சுரேஷ் ஒரு தயாரிப்பாளர் என்பதால், இவருக்கு மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கும் வாய்ப்பு மிக எளிதாகவே கிடைத்தது.
தமிழ் சினிமாவில் கீர்த்தி சுரேஷ் பல படங்களில் நடித்துள்ளார். அதில் ஒரு சில படங்கள் வெற்றி பெற்றதால் சீக்கிரமாகவே விஜய் மற்றும் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் அறிமுகமானார்.
இந்த படம் தோல்வியைசந்தித்தாலும் , இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக இவர் நடித்த, ‘ரஜினிமுருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.
சர்க்கார் படத்தில் விஜய்யுடனும், அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்துள்ளார்.
சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் மீது பலரும் பல்வேறு விமர்சனங்களை செய்து வருகின்றனர்.
ஒரு பக்கம் வெற்றி கண்டதால் பலரையும் மதிப்பதில்லை எனவும் மேலும் அரைகுறை உடை அணிந்து வருவதாகவும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது இவர் சாணி காகிதம் மற்றும் அண்ணாத்த இந்த இரண்டு திரைப்படங்களிலும் தமிழில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இவர் இடையில் தனது உடல் எடையை மிகவும் குறைத்து ஸ்லிம்மாக மாறியதால் ஒட்டுமொத்த ரசிகர்களும் இவரை ஒல்லிக்குச்சி உட்பட பலவற்றை கூறி வந்தார்கள்.
தற்போது கடை திறப்பு விழாவில் கொசுவலை போன்ற உடையில் அங்கங்கே மிளிரும் அழகு தெரியுமாறு இவர் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களால் வைரலாக்கப்படுகிறது.
