Connect with us

    பிதுங்கும் முன்னழகை காட்டி வயசு பசங்களை வளைத்து போட்ட மாளவிகா; ஹாட் போட்டோஸ் உள்ளே..!!

    Malavika

    Cinema

    பிதுங்கும் முன்னழகை காட்டி வயசு பசங்களை வளைத்து போட்ட மாளவிகா; ஹாட் போட்டோஸ் உள்ளே..!!

    கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்று தன்னுடைய கிளுகிளுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மயக்கிய நடிகை மாளவிகா தற்பொழுது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

    Malavika

    தமிழில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மாளவிகா நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான உன்னை தேடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

    இந்த படத்தில் நடிக்கும் பொழுது இவருடைய பெயர் ஸ்வேதா மேனன்.

    ஆனால், இந்த படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரமான மாளவிகா என்ற கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

    நல்ல அறிமுகத்தை கொடுத்த இந்த பெயரை தன்னுடைய திரை பெயராக மாற்றிக் கொண்டார் நடிகை ஸ்வேதா மேனன்.

    உன்னைத்தேடி திரைப்படத்திற்கு பிறகு இவர் நடிக்கும் படங்கள் அனைத்திலும் மாளவிகா என்று இவருடைய பெயர் பதிவு செய்யப்பட்டது.

    தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, வெற்றிக்கொடிகட்டு, பேரழகன், வசூல்ராஜா MBBS, திருட்டுபயலே உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

    குறிப்பாக வெற்றிக்கொடி கட்டு திரைப்படத்தின் கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

    இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி என்ற திரை படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு இருந்தார்.

    வாழ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற இந்த பாடல் தமிழகம் தாண்டி இந்தியா முழுதும் ஹிட்டடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    அடுத்தடுத்து ஒரு சில படங்களில் நடித்த நடிகை மாளவிகா தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். தற்போது 3 குழந்தைகளுக்கு தாயும் ஆகியுள்ளார்.

    கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை மாளவிகா தற்போது மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

    Malavika

    Malavika

    இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!