Cinema
அடுத்த ரம்பா இவங்கதான் போல இருக்கே; தொடையை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மேகா ஆகாஷ்..!!! 😍😍👇👇
ஒரு பக்கக் கதை’ படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். ஆனால், இந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.
அதைத் தொடர்ந்து தெலுங்குப் படங்களில் நடிக்கத் தொடங்கிய மேகா ஆகாஷ், தமிழில் ‘பேட்ட’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் ஒரு நிலையான இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் காதல் காட்சிகளில் அற்புதமாக நடித்திருந்தார்.
தமிழில் பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கினார் மேகா ஆகாஷ் (Megha Akash).
இதுதவிர இந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தமிழில் நடிகை மேகா ஆகாஷ் கைவசம் விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர், விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆகிய படங்கள் உள்ளது.
சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுக்கும்போது பிரபல மலையாள நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் அவர்களுடன் லிவிங் டுகெதரில் வாழ்வதற்கு எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தன்னுடைய முன்னழகை காட்டி ரசிகர்களின் சூ ட்டை கி ள ப்பி விட்டுள்ளார்.
அதை பார்த்த ரசிகர்கள், இவரின் அழகை எக்கு தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.
