Cinema
“ஏம்மா!! மறைக்க வேண்டயத மறைக்காம இப்படி ஓப்பனா காட்றீங்களே; நாங்கலாம் நைட் தூங்க வேணாமா” – நடிகை மேகா ஆகாஷ் (Megha Akash) வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து பித்து பிடித்து அலையும் ரசிகர்கள்..!
ஒரு பக்கக் கதை’ படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ் (Megha Akash). ஆனால், இந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.
அதைத் தொடர்ந்து தெலுங்குப் படங்களில் நடிக்கத் தொடங்கிய மேகா ஆகாஷ் (Megha Akash) சூப்பர் ஸ்டாருடன் பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார்.
அதனைத் தொடர்ந்து, சிம்புவுடன் வந்தா ராஜாவா தான் வருவேன், அதர்வாவுடன் பூமராங், தனுஷ் உடன் என்னை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை உள்ளிட்ட படங்களில் நடித்தார். ‘மறுவார்த்தை பேசாதே’ பாடல் மூலம் இளசுகளின் மனதில் கொள்ளை கொண்டவர் இவர்.
ஒரு சில படங்களின் நடித்ததன் மூலமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற மேகா ஆகாஷ், ஹிந்தி, தெலுங்கு என செம பிசியாக உள்ளார்.
அக்டோபர் 31 லேடிஸ் நைட் உள்ளிட்ட படங்களிலும், சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும், ஒரு சான்ஸ் குடு, தப்பு பண்ணிட்டேன் உள்ளிட்ட ஆல்பம் பாடல்களிலும் நடித்து வந்த இவர், குட்டி ஸ்டோரி என்னும் வெப் சீரிஸ்’லும் நடித்துள்ளார்.
தற்போது தமிழில் நடிகை மேகா ஆகாஷ் கைவசம் விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர், விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆகிய படங்கள் உள்ளது.
இதுதவிர தெலுங்கில் இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் நடிகை மேகா ஆகாஷ் (Megha Akash), புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார்.
அந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் அவரே ஹீரோயினாகவும் நடிக்கிறார்.
இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது கருப்பு வெள்ளையில் சட்டை பட்டன் கழட்டிவிட்டு உள்ளே அணிந்திருக்கும் உள்ளாடை தெரிய கிளாமர் காட்டி ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.
இதை கலர்ல பார்க்குற பாக்கியம் எங்களுக்கு இல்லையே என நெட்டிசன்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
