Cinema
முன்னழகை எடுப்பாக காட்டி வயசுப் பசங்களின் வாயை பிளக்க வைத்த நடிகை மிர்ணாளினி ரவி..!
தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள்.
அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.
ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.
அப்படி வந்தவர் தான் மிருணாளினி ரவி. இவர் புதுச்சேரியில் பிறந்து என்ஜினீயரிங் பட்டப்படிப்பு முடித்தவர்.
மிர்னாளினி ரவியின் “வித்தியாசமான முக அழகு மற்றும் துறு துறு குறும்பு புன்னகை” இவருக்கு “சாம்பியன், எனிமி” மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் வாய்ப்புகள் அதிகம் வந்தன.
சமீபத்தில் வெளியான “எனிமி” படத்தில் வந்த “தும் தும்” பாடலில் மிர்னாளினி போட்ட ஆட்டம் இவரை, பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்தது.
தற்போது “ஜாங்கோ, கோப்ரா” உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் இவர்.
சமூகவலைதளங்களில் தொடர்ந்து தனது ஜொலிக்கும் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் ” முன்னழகு பகுதி தெரியும் அளவுக்கு இருக்கமாக உடை அணிந்து” வெளியிட்ட புகைப்படம் லைக்ஸ் அள்ளி வருகிறது.
