Cinema
ப்பா.. என்னா ஷேப்பு.. டைட்டான உடையில் பின்னழகை காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த மைனா நந்தினி!; கிறங்கிப் போன ரசிகர்கள்..
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் மைனா நந்தினி.
தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் நந்தினி வெள்ளித்திரையில் பிஸியாகிவிட்டார்.
விஜய் டிவியின் முக்கிய டிவி ஷோக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
பின்னர் இவர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தில் துணை நடிகராக அறிமுகமானார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
சிவகார்த்திகேயன் விமல் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரியன் மனைவியாக நடித்திருந்தார்.
மேலும் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா 3 – லும் மைனா நந்தினி நடித்திருந்தார்.
மேலும் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸில் துணை வேடத்திலும், டார்லிங் டார்லிங், அரண்மனைக்கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற நாடகங்களிலும் நடித்த இவர் முன்னதாக ஜீ தமிழில் வெளியான நடன மற்றும் ரியாலிட்டி ஷோக்கலில் பங்கேற்றுள்ளார்.
தற்போது விஜய் டிவியில் ஷோக்களை தொகுத்து வழங்கி வரும் மைனா நந்தினி யோகேஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
சீரியலில் நடித்து வந்த மைனா நந்தினி சமீபகாலமாக திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.
சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த விருமன் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து சின்னத்திரை சினிமா என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் நடிகை மைனா நந்தினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கை.
அந்த வகையில் தற்போது இவர் பதிவிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
