Connect with us

    இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறு குழந்தை யார் தெரியுமா? இவர் விஜய் பட ஹீரோயின்; புகைப்படம் உள்ளே..!!

    Cinema

    இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறு குழந்தை யார் தெரியுமா? இவர் விஜய் பட ஹீரோயின்; புகைப்படம் உள்ளே..!!

    தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நித்யா மேனன்.

    Actress Nithya Menon

    180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நித்திய மேனன், மெர்சல், 24, இருமுகன், சைக்கோ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    மேலும், தற்போது தனுஷுக்கு ஜோடியாக திருச்சிற்றம்பலம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் நித்யா மேனன். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

    தற்போது, முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான ‘தி அயன்லேடி’ படத்தில் நடித்து வருகிறார்.

    இதை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்க உள்ளார். இதற்காக ஜெயலலிதா போன்று இருப்பதற்கான பல விசேஷ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடன் மற்றும் ஹிந்தி என 4 மொழிகளில் இயக்குகிறார்.

    ஜெயலலிதாவின் 2வது நினைவு தினத்தையொட்டி சமீபத்தில் தி ஐயன் லேடி படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது.

    இப்படத்தின் இயக்குநர் பிரியதர்ஷினி இப்போஸ்டரை வெளியிட்டார்.

    இதில் நித்யா மேனன் தான் ஜெயலலிதாவாக நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.

    மேலும் இந்த போஸ்டரில் நித்யா மேனன் வித்தியாசம் தெரியாத அளவிற்கு ஜெயலலிதா தோற்றத்தில் இருக்கிறார் நித்யா மேனன்.

    இந்நிலையில் சிறுவயது குழந்தையாக இருக்கும் போது எடுத்த போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    Nithya menon

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!