Connect with us

    இந்த நேரத்துல இது தேவையா? சிங்கிள் பசங்க வயிற்றில் புகைச்சலை கிளப்பும் நித்யா ராம்!!

    Nithya Ram

    Cinema

    இந்த நேரத்துல இது தேவையா? சிங்கிள் பசங்க வயிற்றில் புகைச்சலை கிளப்பும் நித்யா ராம்!!

    கன்னடம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை நித்யா ராம் தற்போது தன்னுடைய காதலனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு சிங்கிள் பசங்க வயிற்றில் புகைச்சலை கிளப்பியிருக்கிறார்.

    Nithya ram

    வெள்ளித்திரையை தாண்டி, சீரியல்களை இயக்கி சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்தவர், இயக்குனர் சுந்தர்.சி.

    இவர் பிரபல தொலைக்காட்சிக்கு இயக்கிய திகில் தொடரான ‘நந்தினி’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் இருந்தது.

    கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான இந்த சீரியலில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை மிரட்டியவர் கர்நாடகாவை சேர்ந்தவர் நடிகை நித்யா ராம்.

    இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இந்த சீரியலில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதேபோல வரவேற்பையும் பெற்றது.

    இந்த சீரியலில் சுந்தர்.சி மட்டும்தான் கைதேர்ந்த பலராலும் அறியப்பட்ட இயக்குனர் மற்றபடி கதையில் நடித்த அனைவருமே புதுமுகங்கள்.

    இதில் நடிகை நித்யா ராம் பாம்பாக சில காட்சிகளிலும் ஹீரோயினாக சில காட்சிகளிலும் மாறி மாறி தோன்றுவார்.

    Nithya Ram

    இந்த சீரியலில் திரைப்படங்களுக்கு நிகரான தொழில்நுட்பங்களுடன் எடுக்கப்பட்டது.

    எனவே ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதில் அவருடைய சிரிப்பு தான் கூடுதல் கவர்ச்சியை கொடுத்தது.

    கவர்ச்சியான முகம் வாட்டசாட்டமான தோற்றம் எடுப்பான பின்னழகு என ரசிகர்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அம்சங்களையும் கொண்டிருந்த நித்யாராம் தமிழக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒருவராக மாறினார்.

    அது மட்டுமல்லாமல் அவருடைய உதட்டுக்கு கீழே இருக்க கூடிய சிறிய மச்சம் அவரின் அழகை தூக்கி காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ஒன்று.

    அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வழக்கம்.

    அந்த வகையில், தன்னுடைய கணவருடன் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் வயிற்றில் புகைச்சலை கிளப்பியுள்ளார்.

    Nithya Ram

    Continue Reading
    To Top
    error: Content is protected !!