Cinema
“AC-ய On பண்ணுங்கடா, சூடு தாங்கல..” – க்ளோசப்ல காட்டி பசங்கள புலம்ப விட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்…!!!
2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ் (Nivetha Pethuraj).
2017-ம் ஆண்டு உதயநிதியின் “பொதுவாக என் மனசு தங்கம்” திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார்.
தமிழ் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றுள்ள இவர், தமிழை தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலும் 2017-ம் ஆண்டு மெண்டல் மதிலோ என்ற திரைப்படத்தில் நடித்து தெலுங்கிலும் அறிமுகமாகியுள்ளார்.
இதனை தொடர்ந்து இவர், தெலுங்கு திரையுலகில் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி தெலுங்கு திரையுலகிலும் புகழ்பெற்றுள்ளார்.
இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் நிவேதா பெத்துராஜ்க்கு செம வரவேற்பு கிடைத்தது.
நாட்டுக்கட்டை போலிருக்கும் நிவேதா பெத்துராஜை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
தமிழ் ரசிகர்கள் மட்டும் தன்னை ரசித்தால் போதாது என தற்போது தெலுங்கு சினிமாவிலும் தாராளம் காட்டி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் இவர் நடிக்கும் படங்களும் சூப்பர் ஹிட்டாகி வருகிறது.
அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்து நிவேதா பெத்துராஜ் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது.
நல்ல வாட்ட சாட்டமாக அரபிக்குதிரை போல இருந்தாலும் தமிழில் பெரிதாக இவரது நடிப்பு எடுபடவில்லை.
தெலுங்கு பக்கம் சென்ற நிவேதா பெத்துராஜ், அங்கு மார்க்கெட்டை பிடிக்க எவ்ளோ க வ ர் ச் சி காட்டவும் ரெடி என கூறி க ல க் கி வருகிறார்.
இந்த வகையில் தற்போது முன்னழகை மிகவும் அருகில் காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நிவேதா பெத்துராஜ்.
இதனை பார்த்த இளசுகள் “AC-ய On பண்ணுங்கடா, சூ டு தாங்கல..” என க மெ ண் டி ல் வ ர் ணி த் து வருகிறார்கள்.
