Cinema
“அது ரொம்ப டிஸ்ட்ரப் பண்ணுது…”- மேலாடையை க ழ ட் டி விட்டு அப்பட்டமா காட்டிய நிவேதா தாமஸ்…!! புகைப்படத்தை பார்த்து பதறிப் போன ரசிகர்கள்..!
தமிழ் திரையுலகில் பாபநாசம் படத்தில் உலக நாயகன் கமல் ஹாசனுக்கு
மகளாகவும், தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மகளாகவும் நடித்து புகழ்பெற்றவர் நிவேதா தாமஸ்.
மேலும், விஜய்யுடன் குருவி, ஜில்லா படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் போராளி, நவீன சரஸ்வதி சபதம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.
தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
அதுவும் அம்மணிக்கு தெலுங்கில் அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன.
தற்போது பவன் கல்யாணுடன் ‘வக்கால் சாப்’ என்ற படத்திலும் நிக்கில் சித்தார்த்தாவுடன் ‘சுவாஸா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் நிவேதா தாமஸ்.
இப்படி பல்வேறு மொழி படங்களிலும் நடித்து சற்றே ரசிகர் கூட்டத்தை விரிவுபடுத்தினார் நிவேதா தாமஸ்.
அப்படி சேர்த்த ரசிகர்களை தக்கவைத்து கொள்ள மற்ற நடிகைகளை போலவே இவரும் போட்டோ ஷூ ட்டில் இறங்கி கலக்கி வருகிறார்.
திரையுலகில் பெரிதாக கவர்ச்சி காட்டாமல் குடும்ப பாங்காக நடித்து வரும் நிவேதா தாமஸ் சமூக வலைத்தளங்களில் தமது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார்.
அந்த வகையில் முன்னழகு அப்பட்டமாக தெரிய இவர் வெளியிட்டுள்ள புகைப் படம் ரசிகர்களால் அதிகம் விரும்பி ரசிக்கப்படுகிறது.
கமெண்டுகளும் ஏகத்துக்கு வந்து விழுகின்றன.
