Cinema
கடற்கரையில் மொத்த அழகும் தெரியும் படி நீச்சல் உடையில், சூடான புகைப்படங்கள் வெளியிட்ட நடிகை ஓவியா (Actress Oviya); கிறங்கிப் போன ரசிகர்கள்..!
களவாணி படம் மூலம் திரைத்துறையில் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஓவியா (Actress Oviya).
அதன் பிறகு சிவகார்த்திகேயன் ஜோடியாக மெரினா, சிவாவுக்கு ஜோடியாக கலகலப்பு, விமலுக்கு ஜோடியாக களவாணி 2 ஆகிய படங்களில் நடித்தார்.
அடுத்தடுத்து சில படங்களில் நடித்தாலும் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அங்கு தனது யதார்த்த நடவடிக்கையால் மக்களை கவர்ந்து மிகவும் பிரபலமானார்.
இந்நிகழ்ச்சியில் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது ஓவியாவுக்கு தான்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவுக்கு ரசிகர் பட்டாளமே உருவாகியது.
ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில், தன்னுடைய சக போட்டியாளரான ஆரவ்வை காதலித்து, அந்த காதல் தோல்வியடைந்த நிலையில் தற்கொலை முயற்சி செய்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
அந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்கள் மனதை ஈர்த்தாலும், சமீபத்தில் அவர் நடிப்பில் வந்த ’90 எம்.எல்.’ படம் அவருக்கு கெட்ட பெயர் வாங்கித் தந்து விட்டது.
இந்நிலையில், முதன் முறையாக OTT தளத்திற்கு வந்துள்ளார் ஓவியா.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள ஒரு வெப் சீரிஸில் பிகினி, உள்ளிட்ட படு கவர்ச்சியான காட்சிகளில் நடிக்கவுள்ளாராம்.
OTT மட்டுமே அத்தகைய காட்சிகளைக் கொண்ட வெற்றிபெறும் படம், எனவே இயக்குநர்களும் அத்தகைய காட்சிகளை த ருகிறார்கள்.
அது முடிந்தவுடன், கதாநாயகிகள் தங்களை வளைக்கிறார்கள். அந்த வகையில், நித்யா மேனன், அமலாபால், ரெஜினா மற்றும் ராஷி கண்ணா தற்போது ஓவியாவுடன் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிகினி உடையில் கடலில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக ’கவலைகளை கடலில் கரைத்து விடுங்கள்’ என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
ஓவியாவின் இந்த கிளாமர் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
