Connect with us

    ட்ரஸ் இருக்கா இல்லையா…? இறுக்கமா காட்டி ஏடாகூடமாய் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா..!

    Cinema

    ட்ரஸ் இருக்கா இல்லையா…? இறுக்கமா காட்டி ஏடாகூடமாய் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா..!

    1989ஆம் ஆண்டு ஒரு பஞ்சாபி குடும்பத்தில் மும்பையில் பிறந்தார் நடிகை பூனம் பாஜ்வா.

    Poonam Bajwa

    இவருடைய அப்பா அமர்ஜீத் சிங் ஒரு கடற்படை அதிகாரி. இவருக்கு தயா என்ற தங்கை இருக்கிறார்.

    பூனம் பாஜ்வா தனது பள்ளி காலம் முதலே மாடலிங் செய்து வருகிறார். 2005ல் மிஸ் புனே பட்டம் வென்றார்.

    தமிழ் சினிமாவில் நடிகர் பரத் நடித்த சேவல் படத்தின் மூலம் அறிமுகமானார்.

    தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், து ரோகி, தம்பிக்கோட்டை போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

    மேலும், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை 2’ மற்றும் முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

    அதன் பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை

    கடந்த ஆண்டு வெளியான குப்பத்துராஜா படத்தில் பயங்கர கிளாமராக நடித்தார்.

    சமீபத்தில் உடல் எடையை குறைத்து அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின.

    இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது படு ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

    அந்த வகையில் தற்போது ஸ்டார்ப்லெஸ் உடையில் முன்னழகை கவர்ச்சியாக காட்டி போஸ் கொடுத்து கவர்ந்திழுத்துள்ளார்.

    Poonam bajwa

    Continue Reading
    To Top
    error: Content is protected !!