Cinema
“அட.. ஜெயம் படத்தில் நடித்த இந்த குட்டி பொண்ண நியாபகம் இருக்கா..??” திருமணமே முடிஞ்சி குழந்தை இருக்கா..?? குட்டி பொண்ணா இருந்த நடிகை இப்போ எப்படி ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்க பாருங்க; வாய பிளந்த ரசிகர்கள்..!!
தமிழில் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயம்.
இந்த படம் தான் நடிகர் ஜெயம் ரவிக்கு முதல் தி ரைப்படம் ஆகும்.
இந்த படத்தில் நடிகை சதா கதாநாயகியாக ந டித்திருப்பார் ஒரு சிறுமி.
மேலும் தற்போது இந்த படத்தில் சதாவின் தங்கையாக நடித்த குழந்தை பற்றிய செய்தி தான் தற்போது கிடைத்துள்ளது.
நடிகை சதாவின் தங்கையாக நடித்த குழந்தை பெயர் தான் பூர்ணிதா.
இவர் தற்போது வளர் ந்து ஒரு பிரபல நடிகையாக இருக்கிறார்.
தற்போது வரை சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து பின்னர் அவர் சன் டிவியில் அண்ணாமலை என்ற தொலைக்கா ட்சி தொடரி ல் ரா திகா சரத்கு மாரின் டீனேஜ் மகளா க நடித்தார்.
அவர் தனது பெயரை பூர்ணிதா என்று மாற்றினார்.
பின்னர் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தார்.
பெரும் பாலான நடிகைகள் நமது சின்னத்திரையான விஜய் டிவிமூலமாக தான் வெள்ளித்திரைக்கு வந்துள்ளார்கள்.
மேலும் தற்போது அதே போல பூர்ணிதாவும் நமது விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளி யாக இ ருந்தவர் தான்.
மேலும் தனது பெயரை மீண்டும் க ல்யாணி என்று மாற்றினார்.
அவர் பிரிவோம் சாந்திபோமின் சீசன் 2 மற்று ம் விஜய் டி வியில் பிரிவோம் மற்றும் சாந்திபோம் ஆகியவற்றில் தோன்றினார்.
அதே சேனலில் சூப்பர் சிங்கர் ஜூனியரில் தொகுத்து வழங்கினார்.
தற்போது வரை நமது தமிழ் திரைப்படத்தில் ஒரு சில படங்களில் நடித்த பூர்ணிதா நமது தமிழ் படங்களை தாண்டி மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் தான் ஜெயம் படத்தில் நடித்துள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவரின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
