Cinema
“இந்த வயசுலயும் செம்மையா இருக்கீங்க” – ஹாட் போஸ் கொடுத்த பிரியாமணி; புலம்பி தவிக்கும் ரசிகர்கள்..!
தமிழில் சில திரைப்படங்களில் நடித்தவர் பிரியாமணி. பாரதிராஜாதான் இவரை அறிமுகப்படுத்தினார்.
அமீர் இயக்கத்தில் இவர் நடித்த பருத்திவீரன் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படமாகும்.
இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதையும் பெற்றார்.
தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் தெலுங்கு, கன்னட சினிமா பக்கம் சென்றார்.
அங்கு சென்று சில படங்களில் நடித்தார். ஆனால் அங்கும் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை.
பின்னர் முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
அதன்பின் சினிமாவில் நடிக்கவில்லை.. தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட முடிவெடுத்துள்ளார்.
சினிமா உலகை பொறுத்தவரை திருமணம் ஆகிவிட்டால் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காது என்பதால் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக்கியதோடு, கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
