Cinema
“இது தொடையா; இல்ல தேக்கு மரக் கடையா; தொட்டா வழுக்கும் போலயே” – பிரியங்கா மோகன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கிறங்கிப் போன ரசிகர்கள்..!
தெலுங்கில் நானி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான கேங் லீடர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் பிரியங்கா மோகன்.
இதையடுத்து கோலிவுட் பக்கம் வந்த அவர், நெல்சன் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான டாக்டர் படம் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்தார்.
இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது.
இதையடுத்து பாண்டிராஜ் இயக்கிய எதற்கு துணிந்தவன் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தினார்.
இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இவர்கள் இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆனதால் படமும் ஹிட் ஆனது.
இதன்பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த அவர், டான் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
சிபி சக்ரவர்த்தி இயக்கிய இப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து அசத்தினார் பிரியங்கா மோகன்.
கடந்த மே 13-ந் தேதி வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது.
இவ்வாறு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் படு குஷியாக இருக்கும் நடிகை பிரியங்கா மோகன், தற்போது துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு மாடர்ன் உடையில் தொடை முழுவதும் தெரிய படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த இளசுகள் “தொட்டாலே வழுக்கிட்டு போயிடும் போல” என வர்ணித்து வருகிறார்கள்
