Cinema
குட்டைப் பாவாடை அணிந்து, சூடான புகைப்படம் வெளியிட்ட நடிகை ரச்சிதா ராம்; கிறங்கிப் போன ரசிகர்கள்…!!
கன்னட சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ரக்சிதா ராம்.
3013ஆம் ஆண்டு வெளிவந்த ‘புல்புல்’ என்ற கன்னட படத்தின் மூலம் தான் இவர் கன்னட சினிமாவிற்கு அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து இப்போது வரை பல ஆண்டு காலமாக கன்னட மொழியில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.
இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவிற்கு கன்னட சினிமா உலகில் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் அதிகபட்சமாக படங்களில் நடித்து வரும் நடிகையும் ரக்சிதா ராம் என்று சொல்லலாம்.
தற்போது இவர் ‘லவ் யூ ரச்சூ’ என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ் திரையுலகில் வெளியாகி பெரிதும் வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா படத்தின் கன்னட ரீமேக்கில் நடிகை ரச்சிதா ராம் நடிக்க இருக்கிறார்.
மேலும் கோலமாவு கோகிலாவின் கன்னட ரீமேக்கை மயூரா ராகவேந்திரா என்பவர் இயக்கவுள்ளார்.
தமிழில் ஏற்கெனவே கோலமாவு கோகிலா வெற்றிப் பெற்ற திரைப்படம் என்பதால் கன்னட ரசிகர்கள் இந்தப் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா அவ்வப்போது தனது கவர்ச்சியான படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருவார்.
இந்நிலையில் குட்டைப்பாவாடை அணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே ஏகப்பட்ட லைக்ஸ்களை பெற்று வருகிறது.
