Connect with us

    “கேமராமேன் குடுத்து வச்சவர்”- குட்டை டிரவுசரில் தொடையை காட்டி கிக் ஏற்றும் ரித்திகா சிங் (Rithika Singh); வைரல் புகைப்படம்..!

    Actress Rithika singh

    Cinema

    “கேமராமேன் குடுத்து வச்சவர்”- குட்டை டிரவுசரில் தொடையை காட்டி கிக் ஏற்றும் ரித்திகா சிங் (Rithika Singh); வைரல் புகைப்படம்..!

    “இறுதிச்சுற்று” படத்தில் மாதவனுடன் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை ரித்திகா சிங். நிஜத்திலும் பாக்ஸிங் வீராங்கனையான இவர், சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார்.

    Actress Rithika singh

    அடுத்தடுத்து விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸ் உடன் “சிவலிங்கா” உள்ளிட்ட படங்களில் நடித்தார் அந்த இரண்டு படங்களுமே பெரிதாக ஹிட்டாகவில்லை

    சமீபத்தில் அசோக் செல்வன் – ரித்திகா சிங் நடிப்பில் உருவான “ஓ மை கடவுளே” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது.

    ஜி. டில்லிபாபு தயாரித்துள்ள இந்த படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். எம்.எஸ்.பாஸ்கர், வாணி போஜன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்த இந்த படத்தில், ரித்திகாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

    தற்போது பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், கவர்ச்சி அளப்பறையால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.

    இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக எதையேனும் பதிவிட்டு வருகிறார் ரித்திகா சிங்.

    சமீபத்தில் மேல் தொடையோடு முட்டி நிற்கு குட்டியூண்டு டவுசர் அணிந்து போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வந்தார்.

    Actress Rithika singh

    இந்நிலையில் தற்போது அதன் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளை கிறங்க வைத்துள்ளார்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!