Connect with us

    நீச்சல் குளத்தில் கையில் சரக்கு கிளாசுடன் பிகினி உடையில் கவர்ச்சி போஸில் சஞ்சனா சிங்; குவியும் லைக்குகள்..!

    Cinema

    நீச்சல் குளத்தில் கையில் சரக்கு கிளாசுடன் பிகினி உடையில் கவர்ச்சி போஸில் சஞ்சனா சிங்; குவியும் லைக்குகள்..!

    ரேணிகுண்டா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சஞ்சனா சிங் (Sanjana Singh).

    Actress Sanjana Singh

    தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் எளிதில் அடையாளம் காணப்படும் ஒரு நடிகையாக திகழ்ந்து வந்தார்.

    ரேணிகுண்டா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    ஆனால், இதில் நடித்த யாரும் சினிமாவில் ஜொலிக்கவில்லை.

    இருப்பினும் சஞ்சனா சிங் இந்த படத்தை தொடர்ந்து கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நடித்தும்வந்தார்.

    ஜீவா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய கோ படத்தில் கவர்ச்சி பாடலுக்கு நடனமாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

    அதன் பின் மீகாமன், அசுரவதம், அஞ்சான்  உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றார். இவர் தற்போது சூராஜ் இயக்கிவரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடிகர் வடிவேலுவுடன் நடித்து வருகிறார்.

    இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இதுதவிர சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று அசத்தினார்.

    நடிப்பைதவிர இவர் தயாரிப்பிலும் ஆர்வம் கொண்டவர் சஞ்சனா சிங். ஒரு சில இசை ஆல்பங்களை தயாரித்தும் இருக்கிறார்.

    10 ஆண்டுகளுக்கு மேல் திரையுலகில் நடித்து வரும் சஞ்சனா சிங்கிற்கு இதுவரை குறிப்பிடத்தக்க அங்கீகாரம் என்பது கிடைக்கவில்லை.

    தற்போது பட வாய்ப்புகளும் குறைந்து வருவதால், விதவிதமாக போட்டோஷூட் நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

    எந்தவித கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க தயார் என்பதை மறைமுகமாக சொல்லும் விதமாக தற்போது பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி உள்ளார் சஞ்சனா.

    நீச்சல் குளத்தில் கையில் சரக்கு கிளாசுடன் பிகினி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்தவாறு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

    Actress Sanjana Singh

     

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!