Connect with us

“வரவர உங்க கவர்ச்சி எல்லைய கடந்து போயிட்டு இருக்கு”-காட்டுத்தனமான கவர்ச்சி காட்டிய ஷாலு ஷம்மு…!!

Cinema

“வரவர உங்க கவர்ச்சி எல்லைய கடந்து போயிட்டு இருக்கு”-காட்டுத்தனமான கவர்ச்சி காட்டிய ஷாலு ஷம்மு…!!

2009 ஆம் ஆண்டு வெளியான “கஞ்சிவரம்” என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலு ஷம்மு (Shalu Shamu).

Shalu Shamu

இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

அதன் பின்னர், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் என சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தார் ஷாலு ஷம்மு.

எப்படியாவது கதாநாயகியாக வேண்டும் என முயற்சி செய்தார்.ஆனால், அது நடக்கவில்லை.

எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

சில சமயம் இவர் காட்டும் கவர்ச்சி என்பது ஆபாசத்தை தொடுவதும் உண்டு.

நெட்டிசன்கள் அசிங்கமாக கமெண்ட் போட்டாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை.

புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார்.

ஆனால், அவர் எதிர்பார்த்தபடி பெரிய வாய்ப்புகள் அதாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை யாரும் அவருக்கு கொடுக்கவில்லை.

எனினும், நம்பிக்கை தளராமல் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

அதனை தொடர்ந்து தனது கவனத்தை மாடலிங் பக்கம் திருப்பி கட்டுக்கடங்காத கவர்ச்சி மாடலாய் இணையத்தில் திகழ்ந்து வருகிறார்.

அண்மையில் கூட படு மோசமான உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஷாலு ஷம்மு.

Shalu Shamu

இதை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Continue Reading
To Top
error: Content is protected !!