Connect with us

பீர் பாட்டில் வித் சைடிஷ் உடன் கடற்கரையில் ஹாட் போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு; ஷாக்கான ரசிகர்கள்…!

Cinema

பீர் பாட்டில் வித் சைடிஷ் உடன் கடற்கரையில் ஹாட் போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு; ஷாக்கான ரசிகர்கள்…!

2009 ஆம் ஆண்டு வெளியான “கஞ்சிவரம்” என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலு.

Actress Shalu Shamu

இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

அதன் பின்னர், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் என சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தார் ஷாலு ஷம்மு.

எப்படியாவது கதாநாயகியாக வேண்டும் என முயற்சி செய்தார்.ஆனால், அது நடக்கவில்லை.

எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

சில சமயம் இவர் காட்டும் கவர்ச்சி என்பது ஆபாசத்தை தொடுவதும் உண்டு. நெட்டிசன்கள் அசிங்கமாக கமெண்ட் போட்டாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை.

புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார்.

தற்போது இவா் கடற்கரையில் வெயிலுக்கும் சூடேற்றும் விதமாக பீர் பாட்லுடன் சைடு லுக்கில் முன்னழக்கை எடுப்பாக தெரியும்படி இளைஞர்களை கட்டி இழுக்கும் விதமாக கன்டமேனிக்கு கிளாமராக போஸ் கொடுத்துள்ளாா்.

அது மட்டுமில்லாது பீா்பாட்டிலுடன் தொட்டு கொள்ளுவத்தும் சைடிஸ் எல்லாம் வைத்து பக்காவாக ஸ்டில் கொடுத்துள்ளார்.

Shalu Shamu

இதை பார்த்த நெட்டிசன்கள் என்னம்மா நீ இன்னும் மாறவே இல்லையா என கலாய்த்து வருகின்றனர்.

Continue Reading
To Top
error: Content is protected !!