Connect with us

    மொத்தமா கழட்டிட்டேன்; இப்ப எப்படி இருக்கு? ரசிகர்களை ஏங்க வைத்த ஷாலு ஷம்மு ..!

    Cinema

    மொத்தமா கழட்டிட்டேன்; இப்ப எப்படி இருக்கு? ரசிகர்களை ஏங்க வைத்த ஷாலு ஷம்மு ..!

    2009 ஆம் ஆண்டு வெளியான “கஞ்சிவரம்” என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலு.

    Actress Shalu Shamu

    இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

    முன்னதாக கமலின் தசாவதாரம் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

    வருத்தப்படாத வாலிபர் சங்கம் மூலம் பிரபலமான ஷாலு அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.

    ஆனால் காலங்கள் போகப்போக இவருக்கு பட வாய்ப்புகள் சுத்தமாக கிடைக்காமல் போனது.

    அதை மீட்டெடுக்க வேறு வழியில்லாமல் நடிகை ஷாலு ஷம்மு மாடலிங் துறையில் இருக்கும் பிரபலங்களை போல இவரும் தன்னை மாற்றிக் கொண்டு ஆடையின் அளவை குறைத்து கொண்டிருக்கும் புகைப்படங்களை தாராளமாக அள்ளி வீசினார்.

    முதலில் பட வாய்ப்பு கிடைத்தோ இல்லையே ரசிகர்கள் இவருக்கு கிடுகிடுவென உயர ஆரம்பித்தன.

    ரசிகர்களை முதலில் தக்கவைத்துக் கொள்ளலாம் என நினைத்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ஓடிக்கொண்டிருந்த இவருக்கு அவ்வப்போது வாய்ப்புகளும் கிடைக்கத் தொடங்கின.

    சமீபத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இரண்டாம் குத்து படத்தில் நடித்திருந்தார்.

    இதுதவிர பொன்ராம் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வரும் புதிய படத்திலும் நடிகை ஷாலு ஷம்மு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    ஷாலு ஷம்மு அவர்கள், சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

    அந்த வகையில், செம்ம ஹாட் ஆக தனது முன்னழகை தெரியும்படி உடை ஒன்றை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஷாலு ஷம்மு.

    இதனை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

    ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் இந்த புகைப்படங்களுக்கு இன்ஸ்டாகிராமில் லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

    நடிகை ஷாலு வெளியிட்டுள்ள அந்த ஹாட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக

    Shall Shamu

    Shalu Shamu

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!