Connect with us

    இதனால தான் பசங்க உங்க மேல வெறியா இருக்கானுங்க; கடற்கரையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ஷாலு ஷம்மு (Shalu Shamu)..!!

    Actress Shalu Shamu

    Cinema

    இதனால தான் பசங்க உங்க மேல வெறியா இருக்கானுங்க; கடற்கரையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ஷாலு ஷம்மு (Shalu Shamu)..!!

    2009 ஆம் ஆண்டு வெளியான “கஞ்சிவரம்” என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலு (Shalu Shamu)

    Actress Shalu Shamu

    இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

    அதன் பின்னர், இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் என சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தார் ஷாலு ஷம்மு.

    எப்படியாவது கதாநாயகியாக வேண்டும் என முயற்சி செய்தார்.ஆனால், அது நடக்கவில்லை.

    எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

    சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

    சில சமயம் இவர் காட்டும் கவர்ச்சி என்பது ஆபாசத்தை தொடுவதும் உண்டு. நெட்டிசன்கள் அசிங்கமாக கமெண்ட் போட்டாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை.

    புகைப்படங்கள் மட்டுமில்லாமல், ஆண் நண்பர்களுடன் நடனமாடி வீடியோ வெளியிடுவது என எதையாவது செய்து வருகிறார்.

    இந்நிலையில், கடற்கரையில் கட்டழகை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

    Actress Shalu Shamu

    இதனை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!