Connect with us

    “காட்ட கூடாததை எல்லாம் காட்றீங்களே” – குளியல் போட்டோ வெளியிட்ட ஸ்ரேயா; பார்த்து விட்டு பரவசம் அடைந்த ரசிகர்கள்..!

    Shriya Saran

    Cinema

    “காட்ட கூடாததை எல்லாம் காட்றீங்களே” – குளியல் போட்டோ வெளியிட்ட ஸ்ரேயா; பார்த்து விட்டு பரவசம் அடைந்த ரசிகர்கள்..!

    துரு துரு நடிகையாக இன்னெசென்ட் நடிப்பை வெளிப்படுத்தி கோலிவுட் சினிமாவில் மார்க்கெட்டின் உச்சத்தை பிடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண்.

    Shriya Saran

    எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

    அதன் பிறகு மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி , அழகிய தமிழ் மகன் , கந்தசாமி, குட்டி போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

    தமிழில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ் என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ரேயா.

    தமிழ் தவிர, தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் மொழிகளிலும் முன்னணி நடிகையாக வழம் வந்து கொண்டிருந்தார் ஸ்ரேயா.

    பின்னர் ஸ்ரேயாவும், ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் விளையாட்டு வீரரான ஆண்ட்ரி கோஷிவும் காதலித்து வந்தனர்.

    இந்நிலையில் இவர்களது திருமணம் ரகசியமாக மும்பையில் கடந்த 2018 மார்ச் 12 நடைபெற்றது.

    ஸ்ரேயாவின் வீட்டில் இந்து முறைப்படி நடந்த இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

    இதனை அடுத்து நடிகை ஸ்ரேயா சமூக ஊடகங்களில் கடந்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி தங்களுக்கு பெண் குழந்தை பிறந்ததாக ரசிகர்களுக்கு தெரிவித்தார்.

    தனது குழந்தைக்கு ராதா என பெயர் வைத்துள்ளார்.

    சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது குழந்தையுடன் கியூட்டான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

    அந்த வகையில் தற்போது பிகினியில் குழந்தையுடன் ஹாட்டாக பாஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு திக்கு முக்காட வைத்துள்ளார்.

    Shriya Saran

    Shriya Saran

    இதனை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!