Connect with us

    முன்னழகு எடுப்பாக தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்த சினேகா; கிறங்கிப் போன ரசிகர்கள்..!!

    Actress Sneha

    Cinema

    முன்னழகு எடுப்பாக தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்த சினேகா; கிறங்கிப் போன ரசிகர்கள்..!!

    புன்னகை அரசி, சிரிப்பழகி என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை சினேகா.

    Actress Sneha

    இவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது.

    அந்த அளவுக்கு இவரது திறமையான நடிப்பால் ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார்.

    சுசிகணேசன் இயக்கிய விரும்புகிறேன் திரைப்படத்தில் அறிமுகமானார்.

    பின் புன்னகை தேசம், ஆனந்தம், பார்த்திபன் கனவு, வசூல்ராஜா எம்பிபிஎஸ் என ஏகப்பட்ட படங்களில் விஜய், கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்

    குடும்ப பாங்கான முகம், சிரித்தால் கொள்ளை அழகு என்பதால் ரசிகர்களுக்கு இவரை பிடித்துபோனது.

    2009 ஆம் ஆண்டில் வெளியான “அச்சமுண்டு அச்சமுண்டு “ படத்தில் பிரசன்னாவுடன் நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

    பின்பு இரு வீட்டார் சம்மத்துடன் பிரம்மாண்டமாக சென்னையில் திருமணம் நடைப்பெற்றது.

    திருமணத்திற்கு பின்னரும் இருவரும் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.

    இருவரும் சேர்ந்து விளம்பரப்படங்களிலும் நடித்து வருகின்றனர்.

    இருவருக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளது.

    குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை கூடி காணப்பட்ட இவர், தற்போது வெகுவாக தன்னுடைய உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார்.

    இதையடுத்து, திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே தேர்தெடுத்து நடித்து வருகிறார்.

    இவர் நடிப்பில் கடைசியாக பட்டாஸ் திரைப்படம் வெளிவந்தது.

    அதனை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்து புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சினேகா, அவ்வபோது போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் மஞ்சள் கலர் டிரஸில் சும்மா தக தகனு மின்னுவதுமான ஆடையில் ஜொலிக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

    Actress Sneha

    இதனை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!