Cinema
“எல்லாத்தையுமே காட்டிட்டீங்க; இனி காட்றதுக்கு வேற என்ன இருக்கு” – நடிகை சிருஷ்டி டாங்கே வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கிக் ஆன ரசிகர்கள்..!
டார்லிங் திரைப்படத்தில் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே.
சிருஷ்டி டாங்கே என்றால் பலருக்கு நினைவில் வருவது அவரின் கன்னத்தில் விழும் குழி தான்.
இதற்காகவே அவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.
யுத்தம் செய், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேகாவில் பாவாடை தாவணியில் அழகு தேவையாக வந்து மனதை கவர்ந்தார். டார்லிங் மற்றும்
தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும் நடிப்பும் ரசிகர்களை சுண்டி இழுந்தது.
தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனவே, தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார்.
அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் படு மோசமான கவர்ச்சி உடையில் மொத்தமும் தெரியும் படி வேற லெவல் போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், இதுக்கு மேல மறைக்க எதுவுமே இல்லையே என்று அவரது அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து வருகிறார்கள்.
