Connect with us

    பிதுங்கி நிற்கும் முன்னழகை காட்டி, ரசிகர்களை கிறங்க வைத்த யாஷிகா; ஹாட் போட்டோஸ் உள்ளே.!

    Yashica Anand

    Cinema

    பிதுங்கி நிற்கும் முன்னழகை காட்டி, ரசிகர்களை கிறங்க வைத்த யாஷிகா; ஹாட் போட்டோஸ் உள்ளே.!

    தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

    Yashica Anand

    துருவங்கள் பதினாறு என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.

    இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற திரைப்படத்தின் மூலம் இவருக்கென்று எக்கச்சக்கமான ரசிகர்கள் கிடைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து ஒருசில படங்களில் ஹீரோயினாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும், ஒரு பாடலுக்கு நடனம் என்றும் தொடர்ந்து நடித்து வந்தார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்தது யாஷிகா ஆனந்தை பெரிய அளவில் ஹிட் ஆக்கியது.

    இந்தநிலையில் யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளத்தில் எப்போதும் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர்.

    அதேபோல் இவர் வெளியிடும் புகை படத்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

    சமீபத்தில் தனது தோழிகளுடன் பார்ட்டியில் கலந்து கொண்ட பொழுது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது.

    அதனால் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் யாஷிகா ஆனந்த் அவர்களும் படுகாயமடைந்தார்.

    இந்த நிலையில் மீண்டும் பழைய நிலைமைக்கு மாறிய யாஷிகா ஆனந்த் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தான் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

    இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் ஆடையை கழட்டிவிட்டு போஸ் கொடுத்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

    Yashika Anand

    Continue Reading
    To Top
    error: Content is protected !!