Cinema
இந்த பொண்ண யாராவது கண்ட்ரோல் பண்ணுங்கப்பா; இப்படி பிட்டுத்துணியில் எல்லாத்தையும் காட்டுறாங்க; சூடேத்தும் நடிகை யாஷிகா; கிறங்கிப் போன ரசிகர்கள்…!!
தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2,ஸாம்பி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
முரட்டு கிளாமர் நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்கள் ஒட்டுமொத்த பேரையும் தன் பக்கம் வளைத்தார் நடிகை யாஷிகா ஆனந்த்.
இருட்டறையில் முரட்டு குத்து திரைப்படம் தான் அவரின் கவர்ச்சி புகழை ஓங்கி ஒலிக்கசெய்தது. அதையடுத்து அது போன்ற ரோல்களையே ஏற்று நடிக்க ஆரம்பித்தார்.
மாடலிங், சினிமா என இரட்டை குதிரையில் பிசியாக சவாரி செய்தாலும் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.
இடையில் தோழியுடன் பார்ட்டியை கொண்டாட மகாபலிபுரம் சென்ற யாஷிகாவுக்கு திடீர் என விபத்து ஏற்பட்டது. இதில் இடுப்பு, கால் போன்ற இடங்களில் பலமாக காயம் பட்டு தொடர் சிகிச்சையில் இருந்தார்.
தற்போது மெல்ல மெல்ல அதில் இருந்து குணமடைந்து, பழைய நிலைக்கு மாறியுள்ள யாஷிகா மீண்டும் கவர்ச்சி அலப்பறை செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் முன்னழகு தெரியும் வகையில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
