Connect with us

    தெரியக் கூடாததெல்லாம் தெரியும் படி காட்டி போஸ் கொடுத்துள்ள நடிகை அமலா பால்; லிட்டர் கணக்கில் ஜொள்ளு வடிக்கும் ரசிகர்கள்..!

    Amala paul

    Cinema

    தெரியக் கூடாததெல்லாம் தெரியும் படி காட்டி போஸ் கொடுத்துள்ள நடிகை அமலா பால்; லிட்டர் கணக்கில் ஜொள்ளு வடிக்கும் ரசிகர்கள்..!

    தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் பிரபலமானவர் அமலாபால் (Amala paul)

    Amala paul

    ஆனால் இது அவருக்கு அறிமுகப்படம் இல்லை.  சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

    அந்தப்படம் பலவிதமான சர்ச்சைகளை சந்தித்தது. அதற்கு பின் வெளியான மைனா வெற்றிப்படமாக அமைந்தது.

    இந்த வெற்றியால் பல முன்னணி இயக்குநர்களின் படத்தில் பெரிய ஹீரோக்களுடன் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.

    தலைவா  படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்த போது இயக்குநர் ஏஎல் விஜய்க்கும் அமலா பாலுக்கும் காதல் மலர்ந்தது.

    இந்த காதல் திருமணத்தில் முடிந்தாலும் ஓராண்டு கூட நிலைக்கவில்லை. இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டார்கள்.

    தற்போது அமலாபால் அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    ஆடை, ராட்சசன் (Ratsasan) பட வெற்றிகளைத் தொடர்ந்து தமிழில் அமலா பால் கைவசம் ‘அதோ அந்த பறவை போல’ மற்றும் கடாவர் ஆகிய திரைப்படங்கள் மட்டுமே உள்ளது.

    இந்த இரண்டு படங்களுமே கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள படங்கள் என்பதால், இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

    அந்த வகையில் சமூக வலைதளங்களில் தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள், ரசிகர்கள் மனதை ஈர்க்கும் விதத்தில் உள்ளது.

    அந்த வகையில், கடற்கரையில் நீச்சல் உடையில் சப்பணங்கால் போட்டு அமர்ந்து கொண்டு தெரிய கூடாதது எல்லாம் தெரிய போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.

    Amala paul

    அமலாபாலின் (Amala Paul) சமீபத்திய போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, அவரது கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

    Continue Reading
    To Top
    error: Content is protected !!