World News
8 ஆண்களுடன் உல்லாசமாக இருந்து 11 குழந்தைகள் பெற்ற பெண்; ஏன் தெரியுமா..??
உலகில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான அதிசயிக்கத்தக்க நிகழ்வுகள் எங்காவது ஓரிடத்தில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் வித்தியாசமான சாதனையை படைத்துள்ளார்.
அப்படி என்ன சாதனை என்று கேட்கின்றீர்களா? அவர் 8 ஆண்களுடன் உறவு கொண்டு 11 குழந்தைகள் பெற்றெடுத்துள்ளார்.
இதற்காக அவர் கொடுத்துள்ள விளக்கம் பலருக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அமெரிக்காவில் உள்ளடென்னசி-வை சேர்ந்தவர் பிஹாய். இவருக்கு 11 குழந்தைகள் உள்ளனர்.
இந்த குழந்தைகளுக்கு மொத்தம் 8 தந்தைகள் என்பது தான் விசித்திரத்திலும் விசித்திரம்.
இதையடுத்து பலரும் பிஹாய்-ஐ கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக பதிலடி தரும் வகையில் வினோதமான விளக்கத்தை அவர் கொடுத்தது பலருக்கும் கடும் அதிர்ச்சி கொடுத்துள்ளாது.
இது குறித்து பிஹாய் கூறுகையில், எனக்கு 8 ஆண்கள் மூலம் 11 குழந்தைகள் எனக்கு பிறந்ததற்காக நான் வெட்கப்படவில்லை.
நான் ஏன் வெட்கப்படணும் இது எனக்கு நன்மை தான். எப்படியென்று தானே கேட்கிறீர்கள், அதாவது உங்களிடம் ஒன்று இருந்தால், அந்த ஒன்றையும் எடுத்துக் கொண்டால், உங்களிடம் ஜீரோ மட்டுமே இருக்கும்.
ஆனால் உங்களிடம் எட்டு இருந்தால் மற்றும் அதிலிருந்து மூன்றை எடுத்தால், உங்களிடம் இன்னும் ஐந்து உள்ளது. இன்னும் புரியவில்லையா?
அதாவது என் குழந்தைகளுக்கு ஒரு தந்தை மட்டும் இருந்தால் அவர் என்னை பிரிந்தாலோ அல்லது இறந்துவிட்டாலோ என் குழந்தைகள் தந்தையற்றவர்களாகி விடுவார்கள்.
ஆனால் இப்போது 8 பேரில் மூவர் இல்லையென்றாலும் ஐந்து பேர் உயிருடன் இருப்பார்கள் என கூறியுள்ளார்.
அவரின் இந்த விளக்கத்தையும் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதனிடையில் மேலும் பல குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும் என்பது பிஹாய்-ன் விருப்பம் என ஆசை புன்னகையுடன் கூறியுள்ளார்.
