World News
கார் ஓட்டிக் கொண்டே காதலியுடன் உல்லாசம் அனுபவித்த நபர்; உணர்ச்சி வெள்ளத்தில் லாரியில் மோதிய துயரம்..!
அமெரிக்காவில் ஒருவர் கார் ஓட்டிக் கொண்டே காதலியுடன் வாய்வழி புணர்ச்சி மேற்கொண்ட நிலையில், உணர்ச்சி வெள்ளத்தில் நீந்திய அந்த நபர் லாரி மீது மோதிய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கார் ஒன்று லாரி மீது கடந்த ஜூன் 2 ஆம் தேதி மோதி விபத்துக்குள்ளானது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஃபோர்ட் லாடர்டேல் மீட்பு படையினர் அதற்கான பணிகளில் ஈடுபட முயன்றனர்.
விபத்தில் உள்ளே சிக்கியவர்களை மீட்க கார் கதவை திறந்து பார்த்த போது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
காரணம் உள்ளே அரை நிர்வாணமாக ஒரு ஆணும், அவரது தோழியும் இருந்துள்ளனர்.
இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையின் போது தான் என்ன நடந்தது என்பதே வெளிச்சத்துக்கு வந்தது.
ஓடும் காரில் உடலுறவு கொள்ள நினைத்த அந்த இருவர் இதற்காக வித்தியாசமான வழிமுறைகளை முயற்சித்துள்ளனர்.
அப்போது வாய் வழி புணர்ச்சியில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக லாரி மீது கார் மோதி விபத்து நடைபெற்றுள்ளது தெரிய வந்தது.
இந்த விபத்தில் இரு வாகனத்திலும் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் தப்பினர்.
இச்சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
