Connect with us

    தாலி கட்டும் நேரத்தில் தந்தையின் கையை பிடித்து அழுத மணமகள்; கண் கலங்கிய மாப்பிள்ளை..!

    Crying bride

    Viral News

    தாலி கட்டும் நேரத்தில் தந்தையின் கையை பிடித்து அழுத மணமகள்; கண் கலங்கிய மாப்பிள்ளை..!

    தாலிகட்டும் நேரத்தில் தந்தை கையை பிடித்து அழுத மணமகளின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் மனதை உருக வைத்துள்ளது.

    Crying bride

    தற்போது இணையத்தில் அதிக பேரால் பார்க்கப்பட்டு வைரலாக பரவி வருகிறது.

    திருமணத்தை நம்முடைய பெரியவர்கள் ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்லவது வழக்கம் .

    அதிலும் ஒரு ஆணும் பெண்ணும் பிறந்து தன்னுடைய அப்பா அம்மக்களுக்கு குழந்தையாக இருந்து எந்த பொறுப்புக்களும் இல்லாமல் இருந்து திருமணம் என்கிற பந்தத்துக்குள்ள இணைக்கிற ஒரு தருணம் தாங்க திருமணம் .

    திருமணம் அப்டினாலே அது ஆணிற்கும் பெண்ணிற்குமான ஒரு முக்கிய நிகழ்வு அப்டின்னு தான் சொல்லணும்.

    இன்னும் சொல்லணும்னா பெண்பிள்ளைகள் எப்போதுமே தன்னுடைய  அப்பாக்களின் இளவரசிகள் என்று எல்லோருக்குமே தெரியும்.

    அதிலும், திருமணத்தின் போது தன்னுடைய பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் போது வலிகளோடு அழுது பிரியும் தருணத்தை நாம் பாத்திருப்போம் .

    ஆனால் இங்க சற்று வித்யாசமான தருணம் ஓன்று நடந்துள்ளது.

    திருமணத்தின் போது மணமகன் தாலியை எடுத்து மணமகள் கழுத்தில் கட்ட செல்லும் போது மணமகள் என்ன செய்வது என்று அறியாது சிறு குழந்தை போல அழுத இந்த காட்சி இப்பொழுது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

     

    Continue Reading
    To Top
    error: Content is protected !!