Viral News
வயதான மணமகனுக்கு மணக்கோலத்தில், மணப்பெண் ஐ லவ் யூ என கூறி முத்தம்; பதிலுக்கு மணமகன் சிரித்து கொண்டே செய்த செயல்…!
ஸ்மார்ட் போன் வந்த பிறகு தினந்தோறும் பல்வேறு விதமான அதிசயிக்கத்தக்க நிகழ்வுகள், ஆச்சரியமூட்டும் செய்திகள் வெளிவருகிறது.
அந்த வகையில் ஒரு திருமண விழாவில் மணப்பெண் ஒருவர் தனது அருகில் இருந்த வயதான மணமகனுக்கு ஐ லவ் யூ எனக்கூறி முத்தம் கொடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தற்போது சமூக வலைத்தளங்களில் எண்ணற்ற பொழுதுபோக்கு காட்சிகள் அதிகமாக வலம் வருகின்றது.
அதிலும், திருமண வீடுகளில் அரங்கேறும் நகைச்சுவை காட்சிகளே அதிகமாக வெளிவருகின்றது.
அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் மணக்கோலத்தில் இருக்கும் மணமக்களில் மணப்பெண் மிகவும் அழகாக இருக்கின்றார்.
ஆனால் மணமகன் சற்று வயதான தோற்றத்தில் இருக்கின்றார்.
திடீரென மணப்பெண் ஐ லவ் யூ என்று மணமகனிடம் கூறி முத்தம் கொடுக்க, மணமகனும் பதிலுக்கு ஐ லவ் யூ என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/Cg0nX7NIZ24/?utm_source=ig_web_copy_link
