Sports News
இரு கைகளும் செயலிழந்த மாற்றுத்திறனாளியின் வியக்க வைக்கும் செயல் : மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி..!
இன்றைய காலகட்டத்தில், சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை உணர்த்தும் வகையில், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என பலரும் தங்களுக்கு விருப்பமான துறையில் அபராமான சாதனைகள் பலவற்றை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட ஐந்து வயது சிறுவனின் கால்பந்து திறமை தொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி ஏராளமானோரை ஆச்சரியப்பட வைத்திருந்தது.
மாற்றுத்திறனாளியொருவர் கிரிக்கெட் விளையாட்டில் பார்வையாளர்களை அசத்தும் வகையில் பந்தை வீசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு சிறு வயதிலிருந்து கிரிக்கட்டில் ஆர்வம் இருக்கிறது. ஆகையால் தொடர் பயிற்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
திறமைக்கு குறைகள் ஒன்றும் தடையில்லையென இன்றைய சமூகத்தினருக்கு எடுத்துக் காட்டும் வகையில் செயல்பட்டுள்ள மாற்றுத்திறனாளியின் குறித்த காட்சி இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த நெட்டிசன்களும் மெய்சிலிர்த்து பாராட்டி வருகின்றனர்.
निरंतर अभ्यास और इच्छाशक्ति से कोई भी व्यक्ति अपनी किसी भी 'अक्षमता' को आश्चर्यजनक 'क्षमता' में बदल सकता है…!
💕#प्रेरक pic.twitter.com/o5i797FNxA— Sanjay Kumar, Dy. Collector (@dc_sanjay_jas) October 25, 2022
